Search This Blog

Wednesday, 2 March 2011

ஏகத்துவம் தமுமுக

எம் சமுதாய சொந்தங்களே! நம் அனைவரின் மீதும் அந்த அளவற்ற அருளாளனின் சாந்தியும் சமாதானமும் பொழியட்டுமாக! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... நபி(ஸல்) அவர்களின் வழிமுறையையும் ஏக இறைவனின் பரிசுத்த வேதமாகிய குர்ஆனையும் பின்பற்றி எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவோமாக... ஆதம்(அலை) பாவாவின் வாரிசுகளே நாம் அனைவரிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என நமது கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க நம் தமிழகத்தை சேர்ந்த மேதாவி ஒருவர் நபிவழியை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் நாங்கள் மட்டும் தான் உண்மையான தெளஹீதுவாதிகள் என்றும் புருடா விட்டுக் கொண்டு நபிவழிக்கு மாற்றமாக சமுதாய இயக்கத்திற்கு எதிராகவே தம் அமைப்பின் பொதுக்குழுவில் தீர்மானம் போடுகிற அளவுக்கு கேவலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் தன் சுய விருப்பு வெறுப்புக்காக தான் அவர் இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது... இந்த மேதாவியின் சூழ்ச்சி முதலில் சமுதாயத்தை உடைத்தது... நாம் அனைத்து சூழ்ச்சிகளையும் இறைவனின் உதவியோடு முறியடித்து வெற்றி பெறுவோமாக... ஆமீன்

No comments:

Post a Comment